Indiaடெல்லியில் அதிரடி: கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தீவிர போராட்டம்!
டெல்லியில் விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினர் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Arakalagam·about 1 month ago·1 min read
